நீங்கள் அஜீத், விஜய், சூர்யா அல்லது மற்ற நடிகர்களின் வெறியர்களாக? இந்த காணொளியைக் காணுங்கள். வயிறு வலிக்கும் அளவுக்கு நம்மை சிரிக்க வைப்பார் இந்த திறமையான மிமிக்ரி கலைஞர். சிரிக்க மட்டும் வைக்க மாட்டார். சிந்திக்கவும் வைப்பார். இவர் பல சமுதாய பிரச்சனைகளுக்கு தன் மிமிக்ரி மூலம் நல்ல கருத்துகளைப் பரப்பிக் கொண்டிருக்கிறார். முல்லை பெறியாறு பிரச்சனை, கோடிஸ்வரன் மூலம் விஜய் டிவி செய்யும் பகல் கொள்ளை ஆகியவை இதில் அடங்கும். இந்த மனிதருக்கு எங்களின் மனமார்ந்த நன்றி!!
காணொளியில் ரஜினி அவர்களை நல்ல விதமாக சொல்லியிருக்கிறார். அதை ஒப்புக் கொள்ள முடியாது. “அரசியலுக்கு வருவேன், வரமாட்டேன்” என்று தைரியமாக சொல்ல முடியாமல் இருக்கும் இவரும் தலைவர் அல்ல. அன்னா அசாரே போராட்டத்துக்கு தன் கல்யாண மண்டபத்தை கொடுத்து தன் ஆதரவை வெளிப்படுத்திய ரஜினி அவர்கள், முல்லை பெறியாறு பிரச்சனையிலும், கூடங்குளம் பிரச்சனையிலும் மற்றும் பிற தமிழர்களின் பிரச்சனைகளுக்கும் வாயை திறக்காமல் மவுனமாக தானே இருக்கிறார்!!
இங்கு காணொளியைக் காணலாம்
1 கருத்து:
நான் நாயையே விரும்புவதில்லை.பிறகு
எப்படி வெறிநாயை விரும்புவேன்
கருத்துரையிடுக