சமீபத்தில் வேறு மொழி பாடல் ஒன்று கேட்டேன். அந்த டியுன் தமிழ் மாஸ் ஹீரோகளுக்கு நன்றாக பொருந்தக்கூடிய டியுன். ஒரு வேளை ஏதாவது ஒரு தமிழ் மாஸ் ஹீரோ படத்தில் அந்த டியுன் இடம் பெற்றால், பாடல் வரிகள் எப்படி இருக்கும் என்று ஒரு கற்பனையில் இதை எழுதி இருக்கிறேன்.
என் கிட்டே மோதினா நீ காலி டா
என்னை அழிக்க நினைச்சா உன் இடம் காலி டா
நான் கோபமா பார்த்தா நீ பஷ்பம் டா
என்னை கோபமா நீ ஆகாத டா
நண்பனா நினைச்சா
நீ என் நண்பன் டா
எதிரியா நினைச்சா
நீ என் எதிரி டா
நண்பனா எது வேண்டுமோ நீ எடுத்துக்கோ டா
எது வந்தாலும் எதிர்த்து நிப்பேன் டா
எதிரியா என் நிழலை கூட அழிக்க நினனக்காதடா
அப்படி நீ நின்னச்சாலே உன்னை அழிப்பன் டா
என் கிட்டே மோதினா நீ காலி டா
என்னை அழிக்க நினைச்சா உன் இடம் காலி டா
பாசமும் நேசமும் என் கிட்டே அதிகம் டா
நம்பிக்கையே எனக்கு தெய்வம் டா
வீரமும் விவேகமும் என் கிட்டே அதிகம் டா
தனி ஆளா தப்பை தட்டிக் கேப்பன் டா
என் பின்னாடி பலர் உண்டு டா
வீணாக பண்ணாத வம்பு டா
அது உனக்கு நல்லது இல்லை டா
ஜெயிக்க நீ முயற்சி பண்ணுடா
உன் வெற்றிக்கு நான் வாழ்த்துவேன் டா
என்னை அழிக்க நீ முயற்சி பண்ணினா
உன் அழிவுக்கு நான் உன்னை அனுப்பவன் டா
என் கிட்டே மோதினா நீ காலி டா
என்னை அழிக்க நினைச்சா உன் இடம் காலி டா
புதன், 29 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
1 கருத்து:
Nice one mann!!
கருத்துரையிடுக