முதல் தடவை அந்த கடவுளால் கூட
தன் வேலையை மிக சரியாக செய்ய முடியாது
அந்த கடவுள் மீது நம்பிக்கை போகுமா
முதல் தடவை ஒரு வேலையை உன்னால்
சரியாக செய்ய முடியாத போது
உன் மீது உனக்கு நம்பிக்கை போவது ஏன்?
கடவுள் நம்பிக்கை இழந்திருந்தால்
இந்த உலகம் இருந்திருக்காது
Graham bell தன் மீது நம்பிக்கை இழந்திருந்தால்
தொலைபேசி இருந்திருக்காது
உன் மேல் நீ நம்பிக்கை இழந்தால்
இந்த உலகம் நீ செய்யவிருக்கும் சாதனையை பார்க்க முடியாது
எழுந்திடு அடுத்த முறை மிக சரியாக செய்யலாம்
என்ற நம்பிக்கையுடன் எழுந்திடு
வேலையை மிகச்சரியாக செய்த பின்
உனக்கு கிடைக்கும் சந்தோஷம் திருப்தி
எவ்வளவு கோடி கூடுத்தாலும் கிடைக்காத திருப்தி
அந்த சந்தோஷம் திருப்தியைப் பெற
வெற்றியை நோக்கி நம்பிக்கையுடன் நடைபோடு!!
முதல் தடவை அந்த கடவுளால் கூட
தன் வேலையை மிக சரியாக செய்ய முடியாது
அந்த கடவுள் மீது நம்பிக்கை போகுமா
வியாழன், 9 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக