என் கண்ணே என் கண்ணே
அது நீ தான் அடி பெண்னே
என் உயிரே என் உயிரே
அது நீ தான் அடி பெண்னே
என் மனமே என் மனமே
அது நீ தான் அடி பெண்னே
என் இன்பம் என் இன்பம்
அது நீ தான் அடி பெண்னே
என் துன்பம் என் துன்பம்
அது நீ தான் அடி பெண்னே
என் கண்கள் மூடினாலும்
உன் கண்களாலே நான் பார்ப்பேன்
என் உயிர் போனாலும்
உன் உயிரால் நான் வாழ்வேன்
என் மனம் செயலிழந்தாலும்
உன் மனத்தால் நான் வாழ்வேன்
என் இன்பம் தொலைந்தாலும்
உன் இன்பத்திற்காக நான் வாழ்வேன்
என்ன துன்பம் வந்தாலும்
உன் துன்பத்தை நான் தொடைப்பேன்
என் கண்ணே என் கண்ணே
அது நீ தான் அடி பெண்னே
நேரம் ஓடி சென்றாலும்
உன் நினைவு ஒடிடாது
உள்ளம் சேர்ந்துவிட்டதால்
எதுவும் நம்மை பிரிக்காது
என் மூளை மங்கினாலும்
உன் நினைவு மட்டும் மறக்காது
நாம் இருவரும் இறந்தாலும்
நம் காதல் இறந்திடாது
என் கண்ணே என் கண்ணே
அது நீ தான் அடி பெண்னே
வெள்ளி, 17 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக