சூரியனின் பிரகாசம் ஒன்றுமில்லை
உன் முகத்தைப் பார்க்கும் போது
குயிலின் சங்கீதம் ஒன்றுமில்லை
உன் குரலைக் கேட்கும் போது
தேனின் ரூசி ஒன்றுமில்லை
உன் இதழை நினைக்கும் போது
என் iphone அழகு இல்லை
உன் முகத்தை பார்க்கும் போது
cat walk ஒன்றுமில்லை
உன் நடையை ரசிக்கும் போது
cheer girls கவர்ச்சி இல்லை
உன் கண்களை பார்க்கும் போது
அருசுவை உணவில் ருசியில்லை
உன் உணவை ருசிக்கும் போது
இயற்கை அழகே இல்லை
நீ என் அருகில் இருக்கும் போது
இந்த உலகம் சுற்றவே இல்லை
நான் உன்னை சுற்றும் போது
சூரியனின் பிரகாசம் ஒன்றுமில்லை
உன் முகத்தைப் பார்க்கும் போது
மயிலின் தோகை அழகில்லை
நீ சேலை உடுத்தும் போது
பட்டாம் பூச்சி அழகில்லை
நீ சிரிக்கும் போது
நேரம் போதவே இல்லை
நீ என் அருகில் இருக்கும் போது
குளிர் பெட்டியில் இதமில்லை
நீ மூச்சு விடும் போது
ரஜினியின் style ஒன்றுமில்லை
உன் தலைமுடியை நீ சரி செய்யும் போது
நான் நானாகவே இல்லை
உன்னை பற்றி எண்ணும் போது
சூரியனின் பிரகாசம் ஒன்றுமில்லை
உன் முகத்தைப் பார்க்கும் போது
புதன், 22 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக