Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

எங்கும் போக மாட்டேன்

தோல்வி உன்னிடம் வரும்
வந்து விட்டு போகும்

வெற்றி உன்னிடம் வரும்
வந்து விட்டு போகும்

பணம் புகழ் உன்னிடம் வரும்
வந்து விட்டு போகும்

மகிழ்ச்சி உன்னிடம் வரும்
வந்து விட்டு போகும்

சோகம் உன்னிடம் வரும்
வந்து விட்டு போகும்

உன்னிடம் வந்த நான்
உன்னை விட்டு போக மாட்டேன்

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages