Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

திங்கள், 4 அக்டோபர், 2010

நினைவில் இருக்கு!

உன்னை பற்றி எண்ணினால்
கவிதை தானா வருது

உன்னை பார்த்த முதல் பார்வை
இன்றும் கண்ணில் இருக்கு

உன்னுடன் பேசிய முதல் வார்தை
இன்றும் நினைவில் இருக்கு

உன்னுடன் இருந்த நாட்கள்
இன்றும் நினைவில் இருக்கு

நீ கல்லூரியில் பாடிய பாடல்
இன்றும் நினைவில் இருக்கு

பாடத்தில் தோற்ற எனக்கு
உன்னுடைய ஆறுதல் வார்த்தை
உற்சாகத்தை கொடுத்தது
இன்றும் நினைவில் இருக்கு

எல்லாம் நினைவில் இருக்கு
உன்னை நினைவில் இருந்து
எப்படி நான் எடுப்பேன்?

உன் திருமணத்தை ஆழாமல்
எப்படி நான் பார்ப்பேன்?

உன்னை பற்றி எண்ணினால்
கவிதை தானா வருது

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages