நீ என்னை பார்க்கும் போது
நான் உன்னை பார்க்கிறேன்
நான் உன்னை பார்க்கும் போது
ஏன் உன்னை மறைக்கிறாய்
நான் உன்னை பார்க்கும் போது
நேரம் காலம் நான் பார்ப்பதில்லை
நீ என்னை ஒரு முறை பார்த்தால்
உன் நேரம் குறைவது இல்லை
பார்க்கும் படலம்
எவ்வளவு காலம்
பேசும் படலம்
எப்போது நிகழும்
சனி, 9 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக