Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

செவ்வாய், 30 நவம்பர், 2010

உலகமே! நீ ஒரு அதிசியம்!!

உலகமே உலகமே நீ ஒரு அதிசியம்
உன்னை படைத்த ஆண்டவன் ஒரு பேரதிசயம்

மண் அதிசியம்
மண்ணில் வளரும் மரம் அதிசியம்

மரம் அதிசயம்
மரம் கொடுக்கும் பழம் அதிசியம்

வானம் அதிசியம்
வானத்தில் தவழும் மேகம் அதிசியம்

மேகம் அதிசியம்
மேகம் கொடுக்கும் மழை அதிசியம்

தீ அதிசயம்
தீ கொடுக்கும் ஒளி அதிசியம்

ஒளி அதிசியம்
ஒளியால் அழியும் இருள் அதிசியம்

காற்று அதிசியம்
காற்றினால் வாழும் உயிர் அதிசியம்

உயிர் அதிசியம்
உயிர் கொடுக்கும் இன்னொரு உயிர் அதிசியம்

நீர் அதிசயம்
நீரினால் அடங்கும் தாகம் அதிசியம்

தாகம் அதிசியம்
தாகம் கொடுக்கும் தேடல் அதிசியம்

உலகமே உலகமே நீ ஒரு அதிசியம்
உன்னை உன்னை படைத்த ஆண்டவன் ஒரு பேரதிசயம்

1 கருத்து:

Vani Ranganathan சொன்னது…

Very well written Prabhu !! Most of it I understood

Post Top Ad

Your Ad Spot

Pages