உனக்கேன்று ஒரு பலமான, தீவிரமான, ஆழமான குறிக்கோள் இருக்கும். அதை செயல்படுத்த ஒரு தெளிவான சிந்தனை இருக்கும். அந்த சிந்தனையைச் செயல்படுத்த பல செயல்களை நீ செய்வாய். உன்னுடைய ஒவ்வொரு செயலும் உன் குறிக்கோளை நோக்கி நீ செல்ல உதவியாக இருக்கும்.
இதற்கு இடையில் உன் செயலை மாற்றி, அதன் மூலம் உன்னுடைய சிந்தனையையும், குறிக்கோளையும் மாற்ற பல திசைகளில், பல வகைகளில், பல பேர், பல விதமாக கூறுவார்கள். இதையெல்லாம் தாண்டி உன்னுடைய குறிக்கோள் மாறாமல் பலமாக இருந்தால் மட்டுமே நீ வெற்றி பெறுவாய். உன்னுடைய குறிக்கோளையும் அடைவாய்.
திங்கள், 30 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக