
பப்பில் உன்னை மறந்தாய்
உண்மையை மறந்தாய்
உண்மையான உறவுகளை மறந்தாய்
மாறக்கூடியது நாகரீகம்
அதை மாற்றலாம் நன்மை தந்தால்
மாற்றினாய் நாகரீகத்தை
அது தீயது என்று தெரிந்திருந்தும்
போற்றினாய் புது நாகரீகத்தை
பரப்பினாய் புது நாகரீகத்தை
நம்ப வைத்தாய் புது நாகரீகத்தை
இது எங்கு போய் முடியுமோ?
பெரிய இழப்பு ஏற்படுவதற்குள் திருந்தினால் நீ தப்பினாய்
இல்லையென்றால் விபரீதத்தில் நீ சிக்குவாய்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக