Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

சனி, 24 டிசம்பர், 2011

Nanban Trailer - நண்பன் டிரயிலர்

Click here to see Nanban Trailer

ஏ ஆர் ரகுமான் கிட்ட அவங்க அப்பா போய், நீ பெரிய பேட்ஸ்மேன்
ஆகனும் சொல்லிருந்தாலோ,
சச்சின் கிட்ட அவங்க அப்பா போய், நீ பெரிய மியுசிக் டைரக்டர்
ஆகனும் சொல்லிருந்தாலோ, என்ன ஆயிருக்கும், யோசிச்சுப்பார்?

வெற்றிக்கு பின்னாடி போகாத.
உனக்கு பிடிச்ச துறையை தேர்ந்த்தெடுத்துக்கோ.
அதுல உன் திறமையை வளர்த்துக்கோ.

கடுமையா உழைச்சிக்கிட்டே இரு.
வெற்றி automatic ha உன் பின்னாடி வரும்.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages