உன்னை மட்டும் நினைச்சேன்
என்னுடைய தூக்கத்தை நான் தொலைச்சேன்
உன்னை மட்டும் நினைச்சேன்
என்னுடைய வாழ்க்கையை நான் தொலைச்சேன்
உன்னை மட்டும் நினைச்சேன்
என்னுடைய வயசை நான் தொலைச்சேன்
என் வாழ்வில் மான் போல வந்தவள் நீ தானே
அது மான் இல்லை
வெறும் மாயை என்று இன்று நான் உணர்ந்தேனே
இராவணனால் தான் இராமாயணம்
உன் தந்தையால் தான் என் வாழ்வு பாலைவனம்
தந்தை மட்டும் வேண்டும் என்றால்
என்னை ஏன் காதலித்தாய்
நீ தான் என் வாழ்க்கை
அதை ஏன் நிறுத்தினாய்
உன்னை உயிரை போல் நான் நினைத்தேனே
ஏன் என்னை கொன்று விட்டு போனாய் நீ
உனக்கு வேலைகாரன் போல் இருந்தேன்
எனக்கு என்ன கூலி நீ தந்தாய்
இருக்கும் ஒரு உயிரை எடுக்க தான் நீ துணிந்தாய்
உன்னை மட்டும் நினைச்சேன்
என்னுடைய தூக்கத்தை நான் தொலைச்சேன்
வியாழன், 9 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Top Ad
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக