உலகமே நீ ஒரு அதிசியம்
உன்னை படைத்த ஆண்டவன் ஒரு பேரதிசயம்
சூரியன் சரியான நேரத்தில்
தவறாமல் உறங்கி எழுவது அதிசியமே
சூரியன் உறங்கும் நேரத்தில்
தவறாமல் உழைக்கும் நிலா அதிசியமே
பருவம் தவறாமல் நேரத்தில்
மறக்காமல் வரும் மழை அதிசியமே
கோபம் வரும் நேரத்தில்
மனமில்லாமல் நீ நடத்தும் விபரீதமும் அதிசியமே
கடல் அலையின் சீற்றத்தில்
இறக்கமில்லாமல் வரும் சுனாமி அதிசியமே
பூமியை நீ பிளக்க வைத்து
உயிர்களை கொல்லும் பூமி அதிர்ச்சி அதிசியமே
உலகமே உலகமே நீ ஒரு அதிசியம்
உன்னை உன்னை படைத்த ஆண்டவன் ஒரு பேரதிசயம்
சனி, 16 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக