காலம் ஓடினால்
மாயம் விளங்கிடும்
நேரம் ஆகினால்
உண்மை புரிந்திடும்
நியாயம் எது அநியாயம் எது
என்று தெரிந்திடும்
செய்த தவறுக்கு
மனம் வருந்திடும்
செய்யும் காரியம்
சரியாக செய்திட
செய்த தவறு பாடமாய் இருந்திடும்
வருங்காலம் உனதாகும்
உன் உழைப்பு பலனாகும்
பெரும் புகழ் வரும் காலம்
அது மிகவும் அருகில்
செய்ய வேண்டியது
இனி உன் கையில்
வியாழன், 14 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக