உன் பெயரை சொன்னாலே
உலகமே அதிருதே
உன் வாழ்க்கை தொடங்கியது நடத்துனராய்
இன்று உனக்கு பல கோடி பேர் ரசிகர்களாய்
புகழின் உச்சியின் நீ இருந்தாலும்
பொறுமையின் கடவுள் நீ
உன்னை பற்றி நீ பேச மாட்டாய்
உன்னை பற்றி ஊடகங்கள் பேசாமல் இருக்காது
எந்திரா உன் திறமையினால்
தமிழ் சினிமா தலைநிமிர்ந்தது
எந்திரா உன் நடிப்பினால்
உலகத்தையே உன் பக்கம் ஈர்த்தாய்
எந்திரா தமிழ் மொழியை
உலகிற்கு நீ காட்டினாய்
வாழும் மண்ணிற்கு
பெருமை ஈட்டி கொடுத்தாய்
எப்படி வாழ வேண்டும்
என்பதன் அடையாளம் நீ
எங்கள் காலத்து
வள்ளுவனும் நீ
தெற்கில் நீ சூப்பர் ஸ்டார் என்பது பழசு
இந்தியாவின் சூப்பர் ஸ்டார் இனி நீ தான் என்பது புதுசு
உன் பெயரை சொன்னாலே
உலகமே அதிருதே
வியாழன், 7 அக்டோபர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக