அவமானத்திற்கும், வேதனைக்கும், மன காயத்திற்கும் பிரபஞ்ச ஈர்ப்பு விதியில் என்ன தீர்வு என்று நம்பிக்கை கண்ணன் இந்த வீடியோவில் சொல்கிறார். தவறாமல் பாருங்க.
வலிகளும், வேதனைகளும், அவமானங்களும் அனைவரின் வாழ்க்கையிலும் உண்டு. அந்த எண்ணங்களை அதிகளவில் சிந்திப்பதும், அவமானப்படுத்தியவர் மீது எப்போதும் வெறுப்பை கொட்டுவதும் தவறான செயல். அப்படி செய்தால், இந்த பிரபஞ்சம் இன்னும் நிறைய அவமானங்களையும், காயத்தையும் அதிகளவில் கொடுக்கும். இதற்கு என்ன தான் தீர்வு? அவமானத்திற்கும், வேதனைக்கும், மன காயத்திற்கும் பிரபஞ்ச ஈர்ப்பு விதியில் என்ன தீர்வு என்று தெரிந்து கொள்ள தவறாமல் இந்த வீடியோவை பாருங்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக