காலையில் நினைத்த நேரத்தில் எழுந்து விட்டால், அந்த ஒட்டு மொத்த நாளே வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.
நினைத்த நேரத்தில் எழுந்திருக்க அலாரம் தேவையில்லை. பிரபஞ்ச ஈர்ப்பு சக்தியை பயன்படுத்த தெரிந்தால் போதும். ஆமாம் பிரபஞ்சம் பேராற்றல் கொண்டது. பல அதிசயங்களை நிகழ்த்தும். நம் எண்ணங்கள், நம் கற்பனைகள் அனைத்தையும் நிஜமாக்கும்.
பிரபஞ்ச ஈர்ப்பு விதியை பயன்படுத்தி அதிகாலையில் சீக்கிரம்
எழுவது எப்படி என்று இந்த வீடியோவில் சொல்லியிருக்கிறேன். அதை நிச்சயம் செய்யுங்கள். நீங்கள் நினைத்த நேரத்தில் காலையில் உங்களால் எழுந்திருக்க முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக