உங்களுக்கு அதிக அளவில் எதிர்மறை எண்ணங்கள் வந்தால், உங்களால் சாதனையாளர் ஆக முடியாது மக்களே. எனவே எதிர்மறை எண்ணங்களை நல்ல எண்ணங்களாய் மாற்ற வேண்டும். அப்படி செய்தால் காலப்போக்கில் எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் நெருங்காது என்று நம்பிக்கை கண்ணன் இந்த வீடியோவில் சொல்கிறார். தவறாமல் பாருங்க.
பிரபஞ்ச ஈர்ப்பு விதி பற்றி தெரியுமா நண்பர்களே? நீங்கள் எந்த எண்ணங்களை அதிக அளவில் சிந்தனை செய்கிறீர்களோ, அது தான் நடக்கும். நீங்கள் நல்ல எண்ணங்களை அதிக அளவில் சிந்தித்தால், உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் செல்வகரமாகவும் இருக்கும். மாறாக எதிர்மறை எண்ணங்களை அதிக அளவில் சிந்தித்தால், உங்கள் வாழ்க்கை கவலையும், சோகமும், தோல்வியும் நிறைந்ததாக இருக்கும். எனவே, நாம் எல்லாரும் நல்ல எண்ணங்களை சிந்திப்பது மிக அவசியம்.
எதிர்மறை எண்ணங்கள் வந்தால், அதை நல்ல எண்ணங்களாக மாற்ற வேண்டியது மிக அவசியம். எதிர்மறை எண்ணங்களை நல்ல எண்ணங்களாக மாற்றுவது எப்படி என்று தெரிந்து கொள்ள இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக