Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

திங்கள், 18 ஜூன், 2018

மறக்காமல் படிப்பதும், பத்து மடங்கு வேகமாக படிப்பதும் எப்படி?

ஒரே ஒரு தடவை படித்து, சூப்பர் மார்க் வாங்குவது எப்படி என்றும், மறக்காமல் படிப்பதும், வேகமாக படிப்பதும் எப்படி என்றும் நம்பிக்கை கண்ணன் இந்த வீடியோவில் சொல்கிறார். தவறாமல் பாருங்க.

அன்பார்ந்த மாணவர்களே, இந்த வீடியோ உங்களுக்காக. உங்களில் பல பேர் படிப்பதற்கு சிரம்ப்படுகிறீர்கள். கவலைப்படாதீங்க. நான் உங்களுக்கு உதவ போகிறேன். இந்த வீடியோவை பாருங்க. வேகமாக படிப்பது எப்படி, மறக்காமல் படிப்பது எப்படி, ஒரே ஒரு தடவை படித்து, சூப்பர் மார்க் வாங்குவது எப்படி, ஒரே ஒரு முறை படித்து வாழ்நாள் முழுக்க நினைவில் வைத்துக் கொள்வது எப்படி என்பதற்கு 8 டிப்ஸ் சொல்லியிருக்கிறேன். கேக்கவே இனிமையா இருக்கா? பிறகு எதற்கு யோசனை?

இந்த வீடியோவை பாருங்க. 8 டிப்ஸ்களை பயன்படுத்திக் கொள்ளுங்கள். நீங்க சூப்பரா படிப்பீங்க. நல்லா மார்க் வாங்குவீங்க.
உங்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாய், செல்வகரமாய் இருக்கும்.
உங்களுக்கு எதாவது உதவி வேண்டும் என்றால், வாட்ஸ் ஆப்பில் ஒரு text அல்லது voice மெசெஜ் அனுப்புங்க.


கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages