இது மட்டும் தான் வாழ்க்கையா?
1) அலுவலகம்/படிப்பு
2) காதல்
3) பேஸ்புக்
4) மது/புகை
5) சினிமா





தொல்காப்பியம், அகத்தியம் படிக்கவில்லை.
பகவத் கீதை படிக்கவில்லை.
அகநானூறு, புறநானூறு ஆகிய எட்டுத்தொகை நூல்களைப் படிக்கவில்லை.
திருக்குறள், குறிஞ்சிப்பாட்டு ஆகிய பதினெண்கிழ்க்கணக்கு நூல்களைப் படிக்கவில்லை
சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய ஜம்பெரும்காப்பியங்களைப் படிக்கவில்லை.
கல்கி போன்றோரின் வரலாற்று நாவல்களைப் படிக்கவில்லை.
வள்ளலார், இராமகிருஷ்ணர்,விவேகானந்தர் ஆகிய ஆன்மிக சிந்தானையார்களைப் பற்றி படிக்கவும் இல்லை.
நம்முள் இருக்கும் இறைவனை உணர முயற்சியும் செய்யவில்லை.
நம் வாழ்க்கையை வீணடித்து கொண்டிருக்கிறோம் என்பதை விரைவில் உணர்ந்து கொண்டு, வாழ்க்கையை ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையாக்க முயற்சிக்க வேண்டும்.
2 கருத்துகள்:
samibathil than ungal blog padikka nerdhadhu..nallu muyarchi...thodarattum ungal muyarchi...en manamniraindha vaazhthukkal...
நன்றி நண்பரே!! உங்களை போன்றோரின் ஆதரவு இருக்கும் வரை என் பயணம் தொடரும்!!
கருத்துரையிடுக