Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

திங்கள், 30 ஏப்ரல், 2018

தொழிலதிபர்கள் சொல்ல விரும்பாத ரகசியம்

சொந்தமாக பிசினஸ் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றி பெறுவதற்கு, நல்ல ஒரு திட்டம் வேண்டும், நல்ல ஒரு குழு அமைய வேண்டும்
என்று பல விசயங்கள் இருக்கிறது. ஆனால் இதற்கும் மேல் ஒரு முக்கியமான ரகசியம் இருக்கிறது.

அதை தெரிந்து கொண்டால், அதை பின்பற்றினால், உங்களுடைய பிசினஸ் கொடி கட்டி பறக்கும். நீங்கள் வெற்றி மேல் பெறுவீர்கள். உச்சத்தை தொடுவீர்கள். உண்மையை தாங்க சொல்றேன். ஒரே ஒரு ரகசியம் தான். அந்த ரகசியத்தை பற்றி தெரிந்து கொள்ள இந்த வீடியோவை கண்டிப்பாக பாருங்க.

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages