நேரம் விலைமதிப்பற்றது. செலவழித்த நேரம் எப்போதும் திரும்ப கிடைக்காது.
எனவே உங்களின் நேரத்தை சரியாக பயன்படுத்தினால், உங்கள் வாழ்க்கை வெற்றிக்கரமாக, மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
நேரத்தை சரியாக கையாள தெரிய வேண்டும். ஏனென்றால் நேரம் தான் பணம். அப்படிப்பட்ட பொன்னான நேரத்தை சரியாக பயன்படுத்துவது எப்படி ஆங்கிலத்தில் "time is money" என்று சொல்வார்கள். எனவே நேரத்தை சரியாக பயன்படுத்த
தெரிந்து கொள்ள இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள்.
ஆனால் வெறும் 5 நிமிடங்களில் மன அமைதி அடைய முடியும். இந்த வீடியோவை பாருங்கள். உங்களால் 5 நிமிடங்களில் மனதை சுத்தம் செய்து மன அமைதியை அடைய முடியும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக