Check out tamil short stories here. Also lyrics of tamil movie songs. இந்த வெப்சைட்டில் தமிழ் சிறுகதைகளை படித்து மகிழுங்கள்.

ஞாயிறு, 2 ஜனவரி, 2011

2012

கண் முன்னால் திருட்டு
கண் முன்னால் ஊழல்

கண் முன்னால் கலாச்சாரம் காற்றில் பறக்குது
கண் முன்னால் போதை ஆட்டம் நடக்குது

கண் முன்னால் அமெரிக்க ஆதிக்கம் நடக்குது
கண் முன்னால் அது பல நாடுகளை அழிக்குது

கண் முன்னால் நடிக்கும் மனிதர்கள்
கண் முன்னால் தவிக்கும் ஏழைகள்

கண் முன்னால் திருட்டு சாமியார்கள்
கண் முன்னால் திருட்டு அரசியல்வாதிகள்

கண் முன்னால் குற்றங்கள் நடக்குது
கண் முன்னால் மத சண்டைகள் நடக்குது

இத்தனையும் நடக்குது உன் கண் முன்னால்
இதையெல்லாம் தாங்கிக் கொள்ளும் நீ நிச்சயம் ஆண்டவனே

2012 பேரழிவு நிகழுமா தெரியாது
பூமியின் நலனுக்காக
அதை நீ நடத்திடு

ஆண்டவா, புது உலகில் எங்களை
உண்மையான மனிதர்களாய் படைத்திடு

கருத்துகள் இல்லை:

Post Top Ad

Your Ad Spot

Pages