வாழ்க்கை என்பது போர்க்களம்
போராடி தான் ஆகனும்
போரில் வெற்றி அடைய
உழைப்பை நீ போட்டு தான் ஆகனும்
போரில் வெல்ல ஆயிரம் வழிகள் இருக்கு
ஒரு வழியை நீ தேர்ந்தேடுத்து
உன் இலக்கை நோக்கி நீ போயிடு
மண்ணில் தண்ணீர் பட்டால் பூமி குளிரிது
ஓயாமல் உழைத்தால் வெற்றி வருகுது
போரில் சில சமயம் தோல்வி கிடைக்கும்
ஆனாலும் தளராமல் நீ உழைத்தால்
வெற்றி உன்னிடம் வரவா மறுக்கும்?
போரில் சில சமயம் உடலிலும் மனதிலும்
நரக வேதனை ஏற்படும்
அதை பொருட்படுத்தாமல தொடர்ந்து நீ உழைத்தால்
வெற்றி உன்னிடம் வரவா மறுக்கும்?
குறுக்கு வழியில் போகலாம்
என பல முறை உன் மனம் உன்னை அழைக்கும்
அதை துச்சமாய் எண்ணி தொடர்ந்து நீ உழைத்தால்
வெற்றி உன்னிடம் வரவா மறுக்கும்?
வாழ்கை என்பது போர்க்களம்
போராடி தான் ஆகனும்
போரில் வெற்றி அடைய
உழைப்பை நீ போட்டு தான் ஆகனும்
சனி, 4 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
1 கருத்து:
great,,
கருத்துரையிடுக