ஜுலை மாதம் 2017ம் தேதி முதல் விடீயோவை அப்லோட் செய்தேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகி விட்டது. வாங்க பேசலாம் யுடியுப் சானலில் 75,000 subscribers ஐ தொட போகிறோம். இந்த பொன்னான நேரத்தில், இதை சாத்தியமாக்கிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் இல்லாமல் நான் இங்கு இல்லை நண்பர்களே. நான் ஏன் அரசியல் பேசுவதை நிறுத்தினேன்? என்ற கேள்விக்கும்
உங்களுக்கு இந்த வீடியோவில் பதில் கிடைக்கும். உங்களுக்கு தெரியாத பல சுவாரசியமான தகவல்கள் இந்த வீடியோவில் இருக்கிறது. தவறாமல் இந்த வீடியோவை பாருங்கள். உங்களின் கருத்துகளை பதிவு செய்யுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக