பிரபஞ்ச ஈர்ப்பு விதியின் மூலம் நினைத்ததை அடைவது எப்படி என்பதை அனைவருக்கும் புரியும் விதமாக மிக எளிமையாக இந்த விடீயோவில் சொல்லியிருக்கிறேன். ஆங்கிலத்தில் law of attraction என்று சொல்லுவார்கள். இந்த வீடியோவை தவறாமல் பாருங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நினைத்ததை அடைய முடியும். உங்கள் குறிக்கோள்களை அடைய முடியும். உங்கள் வாழ்க்கை மகிழ்ச்சியாய் இருக்கும்.
திங்கள், 28 மே, 2018
Home
Unlabelled
பிரபஞ்ச ஈர்ப்பு விதியில் நினைத்ததை அடைவது எப்படி?
பிரபஞ்ச ஈர்ப்பு விதியில் நினைத்ததை அடைவது எப்படி?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக