இந்த கால கட்டத்தில் வாழ்க்கை பரபரப்பாகி விட்டது. அதனால் மன அழுத்தம், பயம், வேதனை அதிகரித்து விட்டது. ஒவ்வொரு நிமிடமும் புலி துரத்துவது போலவே அனைவரும் செயல்பட வேண்டிய கட்டாயம் இருக்கிறது. இப்படி ஒரு கால கட்டத்தில் மன அமைதி என்பது எட்டா கனியாக இருக்கிறது.
ஆனால் வெறும் 5 நிமிடங்களில் மன அமைதி அடைய முடியும். இந்த வீடியோவை பாருங்கள். உங்களால் 5 நிமிடங்களில் மனதை சுத்தம் செய்து மன அமைதியை அடைய முடியும்.
திங்கள், 30 ஏப்ரல், 2018
Home
Unlabelled
5 நிமிடங்களில் மன அமைதி அடைவது எப்படி?
5 நிமிடங்களில் மன அமைதி அடைவது எப்படி?
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக