
பலருக்கு வெறுக்கும்
கவிஞனுக்கு பிடிக்கும்
காதலனுக்கு வெறுக்கும்
பிடித்தால் சொர்க்கம்
வெறுத்தால் நரகம்
யாரும் இல்லையெனிலும்
நிம்மதியை தரும்
சாமியார்களுக்கு பகலில் இது பிடிக்கும்
இரவில் பித்து பிடிக்கும்
நல்ல சிந்தனைகள் வளர இது உதவும்
தீய சிந்தனைகள் வளரவும் இது உதவும்
இதை ரசித்தால்
வாழலாம் ஆனந்தமாய்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக