
இது வந்தால் சொந்தம் தொலைவில்
இது வந்தால் மனம் குழம்பும்
இது வந்தால் உடல் வருந்தும்
இது வந்தால் தனிமை கொல்லும்
இது வந்தால் சொத்து பிரியும்
இது வந்தால் மாயை விளங்கும்
இது வந்தால் உண்மை புரியும்
இது வந்தால் உரிமை போகும்
இது வந்தால் வெறுமை வளரும்
இது வந்தால் எதற்கும் முடிவு உண்டு என்பது புரியும்
இருந்தாலும் முடிவில்லாத வாழ்க்கை கிடைக்காதா என மனம் எங்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக